| Index: components/policy/resources/policy_templates_ta.xtb
|
| diff --git a/components/policy/resources/policy_templates_ta.xtb b/components/policy/resources/policy_templates_ta.xtb
|
| index 0f041698c4e523bc5eaaed0ad8ae6cc8cd081dd9..04b220f69aef68b9c0c4a1aa88adaa230ac18750 100644
|
| --- a/components/policy/resources/policy_templates_ta.xtb
|
| +++ b/components/policy/resources/policy_templates_ta.xtb
|
| @@ -1793,6 +1793,7 @@ Active Directory களத்துடன் சேர்க்கப்பட
|
| <translation id="6770454900105963262">செயல்பாட்டில் உள்ள கியாஸ்க் அமர்வுகளைப் பற்றிய தகவலை அறிவிக்கும்</translation>
|
| <translation id="6774533686631353488">பயனர் அளவிலான நேட்டிவ் செய்தியிடல் ஹோஸ்ட்களை அனுமதி (நிர்வாகியின் அனுமதியில்லாமல் நிறுவப்பட்டது).</translation>
|
| <translation id="6786747875388722282">நீட்டிப்புகள்</translation>
|
| +<translation id="6786967369487349613">ரோமிங் சுயவிவரக் கோப்பகத்தை அமை</translation>
|
| <translation id="6810445994095397827">இந்த தளங்களில் JavaScript ஐத் தடு </translation>
|
| <translation id="681446116407619279">ஆதரிக்கப்படும் அங்கீகாரத் திட்டங்கள்</translation>
|
| <translation id="6828905844648501476">இந்தக் கொள்கை true என அமைக்கப்பட்டிருந்தாலோ அல்லது உள்ளமைக்கப்படாமல் இருந்தாலோ, பயனர் நிர்வாகியில் இருந்து நபரைச் சேர் என்பதை <ph name="PRODUCT_NAME" /> அனுமதிக்கும்.
|
| @@ -1952,6 +1953,7 @@ Active Directory களத்துடன் சேர்க்கப்பட
|
| <translation id="7249828445670652637">ARC பயன்பாடுகளில் <ph name="PRODUCT_OS_NAME" /> CA சான்றிதழ்களை இயக்கு</translation>
|
| <translation id="7258823566580374486">தொலைநிலை அணுகல் ஹோஸ்ட்களின் வழங்குதலைச் செயல்படுத்து</translation>
|
| <translation id="7260277299188117560">தானியங்குப் புதுப்பிப்பு p2p இயக்கப்பட்டது</translation>
|
| +<translation id="7261252191178797385">சாதன வால்பேப்பர் படம்</translation>
|
| <translation id="7267809745244694722">மீடியா விசைகள் செயல்பாட்டு விசைகளுக்கு இயல்பானதாக இருக்கும்</translation>
|
| <translation id="7271085005502526897">முதல் இயக்கத்தின்போதே இயல்புநிலை உலாவலிருந்து முகப்புப் பக்கத்தை இறக்குமதி செய்</translation>
|
| <translation id="7273823081800296768">இந்த அமைப்பு இயக்கப்பட்டிருந்தால் அல்லது உள்ளமைக்கப்படாமல் இருந்தால், ஒவ்வொரு முறை PIN உள்ளிடுவதைத் தவிர்த்து இணைப்பின்போது க்ளையன்ட்களையும், ஹோஸ்ட்களையும் இணைக்க பயனர்கள் குழுசேரலாம்.
|
| @@ -2037,6 +2039,15 @@ Active Directory களத்துடன் சேர்க்கப்பட
|
| இந்தக் கொள்கையானது SHA-1 கையொப்பங்களை அனுமதிக்கும் இயக்க முறைமையின் சான்றிதழ் சரிபார்ப்பு ஸ்டேக்கைச் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்க முறைமையைப் புதுப்பிப்பதால், அது SHA-1 சான்றிதழ்களைக் கையாளும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டால், இந்தக் கொள்கையை இனி பயன்படுத்த முடியாது. மேற்கொண்டு, SHA-1 இடமிருந்து விலகுவதற்காக நிறுவனங்களுக்கு அதிக நேரத்தை அளிப்பதற்கான தற்காலிக தீர்வாகவும் இந்தக் கொள்கை பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கொள்கையானது ஜனவரி 1, 2019 அன்று அல்லது அதற்கு முன் பின் தேதிகளில் அகற்றப்படும்.
|
|
|
| இந்தக் கொள்கையை அமைக்கவில்லை என்றாலோ அல்லது தவறு என அமைத்தாலோ, பொதுவில் அறிவிக்கப்பட்ட SHA-1 தடுப்புத் திட்டத்தை <ph name="PRODUCT_NAME" /> பின்பற்றும்.</translation>
|
| +<translation id="7589150663293249656"><ph name="PRODUCT_NAME" /> சுயவிவரத் தரவிற்கான ரோமிங் நகல்களை உருவாக்குவதை இயக்கும்.
|
| +
|
| + இந்த அமைப்பை இயக்கினால், <ph name="PRODUCT_NAME" /> சுயவிவரங்களில் சேமிக்கப்பட்டுள்ள புத்தகக்குறிகள், தரவுத் தன்னிரப்பி, கடவுச்சொற்கள் போன்ற அமைப்புகளும் கூட, ரோமிங் பயனர் சுயவிவரக் கோப்புறையில் சேமிக்கப்பட்டுள்ள கோப்பு அல்லது <ph name="ROAMINGPROFILELOCATION_POLICY_NAME" /> கொள்கை மூலம் நிர்வாகி குறிப்பிட்டுள்ள இருப்பிடத்திற்கு எழுதப்படும்.
|
| +
|
| + இந்தக் கொள்கை இயக்கப்பட்டால், Google ஒத்திசைவு தானாகவே முடக்கப்படும்.
|
| +
|
| + தற்செயலாக தரவு வெளியாவதைத் தடுக்க, <ph name="SIGNINALLOWED_POLICY_NAME" /> கொள்கையைத் தவறு என அமைக்கவும் அறிவுறுத்துகிறோம்.
|
| +
|
| + இந்தக் கொள்கை முடக்கப்பட்டால் அல்லது அமைக்கப்படவில்லை எனில், வழக்கமான அகச் சுயவிவரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்.</translation>
|
| <translation id="7593523670408385997">வட்டில் தற்காலிகமாகச் சேமித்த மீடியா கோப்புகளைச் சேமிப்பதற்காக <ph name="PRODUCT_NAME" /> பயன்படுத்தும் தற்காலிகச் சேமிப்பின் அளவை உள்ளமைக்கிறது.
|
|
|
| இந்தக் கொள்கையை நீங்கள் அமைத்தால், பயனர் '--disk-cache-size' கொடியைக் குறிப்பிட்டிருந்தாலும் அல்லது குறிப்பிடாமல் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், <ph name="PRODUCT_NAME" /> ஆனது வழங்கப்பட்ட தற்காலிகச் சேமிப்பிற்கான அளவைப் பயன்படுத்தும். இந்தக் கொள்கையில் குறிப்பிட்ட மதிப்பானது சரியான எல்லை இல்லை, ஆனால் தற்காலிகச் சேமிப்பின் முறைக்கான பரிந்துரையாகும், சில மெகாபைட்களுக்குக் கீழே உள்ள எல்லா மதிப்பும் சிறிய மதிப்பாகும், அவை இயல்பான குறைந்தபட்ச மதிப்பிற்கு கொண்டுவரப்படும்.
|
| @@ -2269,6 +2280,7 @@ Active Directory களத்துடன் சேர்க்கப்பட
|
| ஒத்திசைவைப் பயனர் இயக்கினால், வழக்கமான சுயவிவரங்களைப் போலவே அவரின் ஒத்திசைவுச் சுயவிவரத்தில் எல்லா தரவும் சேமிக்கப்படும். கொள்கையால் முழுவதுமாக முடக்கப்படவில்லை எனில், மறைநிலைப் பயன்முறையையும் பயன்படுத்தலாம்.
|
|
|
| கொள்கையை முடக்கினால் அல்லது அமைக்கப்படவில்லை எனில், பயனர் உள்நுழையும்போது வழக்கமான சுயவிவரங்கள் உருவாக்கப்படும்.</translation>
|
| +<translation id="8158758865057576716"><ph name="PRODUCT_NAME" /> சுயவிவரத் தரவிற்கான ரோமிங் நகல்களை உருவாக்குவதை இயக்கு.</translation>
|
| <translation id="8164246350636985940">எந்த உள்ளடக்கத் தொகுப்பிலும் தளங்களுக்கான இயல்புநிலை நடத்தை இல்லை.
|
|
|
| இந்தக் கொள்கையானது <ph name="PRODUCT_NAME" /> இன் அகப் பயன்பாட்டிற்கானது.</translation>
|
| @@ -2519,6 +2531,13 @@ Windows இல் Active Directory களத்துடன் இணைக்
|
| <translation id="8992176907758534924">படங்களைக் காண்பிக்க எந்த தளத்தையும் அனுமதிக்காதே</translation>
|
| <translation id="9035964157729712237">தடுப்புப் பட்டியலில் இருந்து, விலக்குவதற்கான நீட்டிப்பு IDகள்</translation>
|
| <translation id="9042911395677044526"><ph name="PRODUCT_OS_NAME" /> சாதனத்தில் பயன்படுத்துவதற்கு ஒரு பயனருக்கு புஷிங் நெட்வொர்க் உள்ளமைவை அனுமதிக்கிறது. நெட்வொர்க் உள்ளமைவு என்பது <ph name="ONC_SPEC_URL" /> இல் விளக்கப்பட்டுள்ளபடி திறந்த நெட்வொர்க் உள்ளமைவு வடிவத்தால் வரையறுக்கப்பட்ட JSON-வடிவமைப்பு தொடர் ஆகும்.</translation>
|
| +<translation id="908115901708809140">சுயவிவரங்களின் ரோமிங் நகலைச் சேமிப்பதற்காக <ph name="PRODUCT_NAME" /> பயன்படுத்தும் கோப்பகத்தை உள்ளமைக்கும்.
|
| +
|
| + இந்தக் கொள்கையை அமைத்தால், <ph name="ROAMINGPROFILESUPPORTENABLED_POLICY_NAME" /> கொள்கை இயக்கப்பட்டிருந்தால் - சுயவிவரங்களின் ரோமிங் நகலைச் சேமிக்க வழங்கிய கோப்பகத்தை <ph name="PRODUCT_NAME" /> பயன்படுத்தும். <ph name="ROAMINGPROFILESUPPORTENABLED_POLICY_NAME" /> கொள்கை முடக்கப்பட்டிருந்தால் அல்லது அமைக்கபப்டவில்லை எனில் - இந்தக் கொள்கையில் சேமிக்கப்பட்டுள்ள மதிப்புப் பயன்படுத்தப்படாது.
|
| +
|
| + பயன்படுத்தக்கூடிய மாறிகளின் பட்டியலைப் பார்க்க, https://www.chromium.org/administrators/policy-list-3/user-data-directory-variables எனும் இணைப்பிற்குச் செல்லவும்.
|
| +
|
| + இந்தக் கொள்கை அமைக்கப்படவில்லை எனில், இயல்பு ரோமிங் சுயவிவரப் பாதை பயன்படுத்தப்படும்.</translation>
|
| <translation id="9084985621503260744">வீடியோ செயல்பாடு, சக்தி மேலாண்மையைப் பாதிக்குமா என்பதைக் குறிப்பிடவும்</translation>
|
| <translation id="9088433379343318874">கண்காணிக்கப்படும் பயனருக்கான உள்ளடக்க வழங்குநரை இயக்கு</translation>
|
| <translation id="9088444059179765143">தானாக நேரமண்டலத்தைக் கண்டறிதல் முறையை உள்ளமை</translation>
|
| @@ -2545,6 +2564,18 @@ Windows இல் Active Directory களத்துடன் இணைக்
|
| இயக்கப்பட்டிருந்தால், விசைப்பலகைக் குறுக்குவழிகளை அல்லது நீட்டிப்பு APIகளைப் பயன்படுத்தி ஸ்கிரீன்ஷாட்களை எடுக்க முடியாது.
|
|
|
| முடக்கப்பட்டிருந்தால் அல்லது குறிப்பிடப்படாமலிருந்தால், ஸ்கிரீன்ஷாட்களை எடுக்க அனுமதியுண்டு.</translation>
|
| +<translation id="9213347477683611358">சாதனத்தில் இதுவரை எந்தப் பயனரும் உள்நுழையவில்லை எனில், உள்நுழைவுத் திரையில் தோன்றும் சாதன நிலை வால்பேப்பர் படத்தை உள்ளமைக்கும். URL (வால்பேப்பர் படத்தைப் பதிவிறக்க Chrome OS சாதனம் பயன்படுத்தும் இணைப்பு) மற்றும் கிரிப்ஃடோகிராஃபிக் ஹேஷ் (பதிவிறக்கத்தின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதற்குப் பயன்படுத்தப்படுவது) ஆகியவற்றைக் குறிப்பிடுவதன் மூலம், இந்தக் கொள்கை அமைக்கப்படுகிறது. படமானது கண்டிப்பாக JPEG வடிவத்தில் இருக்க வேண்டும், அத்துடன் அதன் அளவு 16மெ.பை. விட அதிகமாக இருக்கக்கூடாது. URL ஆனது எந்தவித அங்கீகரிப்பும் இல்லாமல் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். வால்பேப்பர் படம் பதிவிறக்கப்பட்டு, தற்காலிகமாகச் சேமிக்கப்படும். URL அல்லது ஹேஷ் மாறும் போது, அது மீண்டும் பதிவிறக்கப்படும்.
|
| +
|
| +
|
| +கொள்கையானது URL மற்றும் ஹேஷ் ஆகியவற்றை JSON வடிவத்தில் குறிப்பிடும் எழுத்துச்சரமாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும், எ.கா:
|
| + {
|
| + "url": "https://example.com/device_wallpaper.jpg",
|
| + "hash": "examplewallpaperhash"
|
| + }
|
| +
|
| + சாதன வால்பேப்பர் கொள்கை அமைக்கப்பட்டால், சாதனத்தில் இதுவரை எந்தப் பயனரும் உள்நுழையவில்லை எனில் உள்நுழைவுத் திரையில் தோன்றும் வால்பேப்பர் படத்தை Chrome OS சாதனம் பதிவிறக்கிப் பயன்படுத்தும். பயனர் உள்நுழைந்ததும், பயனரின் வால்பேப்பர் கொள்கை செயல்படத் தொடங்கும்.
|
| +
|
| + சாதன வால்பேப்பர் கொள்கை அமைக்கப்படவில்லை எனில், பயனரின் வால்பேப்பர் கொள்கை அமைக்கப்பட்டதும் எதைக் காட்ட வேண்டும் என்பதைப் பயனரின் வால்பேப்பர் கொள்கைதான் முடிவெடுக்க வேண்டும்.</translation>
|
| <translation id="9217154963008402249">கண்காணிக்கப்படும் நெட்வொர்க் பாக்கெட்டுகள் அனுப்பப்படும் கால இடைவெளி</translation>
|
| <translation id="922540222991413931">நீட்டிப்பு, பயன்பாடு, பயனர் ஸ்கிரிப்ட் நிறுவல் ஆதாரங்களை உள்ளமை</translation>
|
| <translation id="924557436754151212">முதல் இயக்கத்தின்போதே இயல்புநிலை உலாவலிருந்து சேமித்த கடவுச்சொற்களை இறக்குமதி செய்</translation>
|
|
|