Chromium Code Reviews
chromiumcodereview-hr@appspot.gserviceaccount.com (chromiumcodereview-hr) | Please choose your nickname with Settings | Help | Chromium Project | Gerrit Changes | Sign out
(89)

Unified Diff: components/policy/resources/policy_templates_ta.xtb

Issue 212433005: Revert 260960 "Updating XTBs based on .GRDs from branch 1847" (Closed) Base URL: svn://svn.chromium.org/chrome/branches/1847/src/
Patch Set: Created 6 years, 9 months ago
Use n/p to move between diff chunks; N/P to move between comments. Draft comments are only viewable by you.
Jump to:
View side-by-side diff with in-line comments
Download patch
Index: components/policy/resources/policy_templates_ta.xtb
===================================================================
--- components/policy/resources/policy_templates_ta.xtb (revision 261185)
+++ components/policy/resources/policy_templates_ta.xtb (working copy)
@@ -20,7 +20,6 @@
இந்தக் கொள்கை முடக்கப்படும்போது, AudioCaptureAllowedUrls இல் உள்ளமைக்கப்பட்ட URLகளுக்கு மட்டுமே ஆடியோ பிடிப்பு இருக்கும், பயனருக்கு ஒருபோதும் அறிவுறுத்தப்படாது.
இந்தக் கொள்கை, உள்ளமைந்த மைக்ரோஃபோன் மட்டுமல்லாமல் எல்லா வகைகளிலும் உள்ள ஆடியோ உள்ளீடுகளையும் பாதிக்கும்.</translation>
-<translation id="7267809745244694722">மீடியா விசைகள் செயல்பாட்டு விசைகளுக்கு இயல்பானதாக இருக்கும்</translation>
<translation id="9150416707757015439">இந்தக் கொள்கை நிராகரிக்கப்பட்டது. மாற்றாக IncognitoModeAvailability ஐப் பயன்படுத்துக. <ph name="PRODUCT_NAME"/> இல் மறைநிலைப் பயன்முறையை செயல்படுத்துகிறது. இந்த அமைப்பு செயலாக்கப்பட்டாலோ அல்லது உள்ளமைக்கமைக்கப்படவில்லை என்றாலோ, மறைநிலை பயன்முறையில் வலைப் பக்கங்களைப் பயனர்கள் திறக்கலாம். இந்த அமைப்பு முடக்கப்பட்டால், மறைநிலைப் பயன்முறையில் வலைப் பக்கங்களைப் பயனர்கள் திறக்க முடியாது. இந்த கொள்கை அமைக்கப்படாமல் இருந்தால், இது செயலாக்கப்படும் மேலும் மறைநிலைப் பயன்முறையில் பயனரால் பயன்படுத்தவும் முடியும்.</translation>
<translation id="4203389617541558220">தானியங்கு மறுதொடக்கங்களை திட்டமிட்டு சாதனத்தின் இயக்க நேரத்தை வரையறுக்கவும்.
@@ -531,6 +530,9 @@
இந்த அமைப்பு முடக்கப்பட்டால் அல்லது அமைக்கப்படாமல் இருந்தால், எந்த கணக்கையும் பயன்படுத்தி ஹோஸ்ட்கள் பகிரப்படும்.</translation>
<translation id="6417861582779909667">குக்கீகளை அமைக்க அனுமதிக்காத தளங்களைக் குறிக்கும் url வகைகளின் பட்டியலை அமைக்க, உங்களை அனுமதிக்கிறது. இந்த கொள்கை அமைக்கப்படாமல் இருந்தால், 'DefaultCookiesSetting' கொள்கை அமைக்கப்பட்டு இருந்தால் அல்லது பயனரின் தனிப்பட்ட உள்ளமைப்புகளில் இருந்து ஒட்டுமொத்த இயல்புநிலை மதிப்பானது எல்லா தளங்களுக்கும் பயன்படுத்தப்படும்.</translation>
+<translation id="5457296720557564923">பக்கங்களை JavaScript நினைவக பயன்பாட்டு புள்ளவிவரங்களை இயக்க அனுமதிக்கிறது.
+
+ இந்த அமைப்புகள் டெவெலப்பர் டூல்ஸ் சுயவிவர பேனலிலிருந்து நினைவக புள்ளிவிவரங்களை வலைப்பக்கங்கள் கிடைக்கச்செய்கிறது.</translation>
<translation id="5776485039795852974">டெஸ்க்டாப் அறிவிப்புகளைக் காண்பிக்க வேண்டுமென்று ஏதேனும் ஒரு தளம் கேட்கும்போதெல்லாம் என்னிடம் கேள்</translation>
<translation id="5047604665028708335">உள்ளடக்கத் தொகுப்புகளுக்கு வெளியே உள்ள தளங்களுக்கான அணுகலை அனுமதி</translation>
<translation id="5052081091120171147">இந்த கொள்கை செயலாக்கப்பட்டிருந்தால் தற்போதைய இயல்புநிலை உலாவியில் இருந்து, உலாவுதல் வரலாற்றை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதை வற்புறுத்தும். செயலாக்கப்பட்டிருந்தால், இறக்குமதி உரையாடலையும் இந்தக் கொள்கை பாதிக்கும். முடக்கப்பட்டிருந்தால், உலாவுதல் வரலாறு இறக்குமதியாகாது. இது அமைக்கப்படவில்லை எனில், இறக்குமதி செய்யலாமா என பயனரிடம் கேட்கப்படும் அல்லது தானாக இறக்குமதியாகும்</translation>
@@ -538,11 +540,6 @@
<translation id="7132877481099023201">அறிவுறுத்தல் இல்லாமல் வீடியோ படமெடுப்புச் சாதனங்களுக்கு அணுகல் வழங்கப்படும் URLகள்.</translation>
<translation id="8947415621777543415">சாதனத்தின் இருப்பிடத்தைப் புகாரளி</translation>
<translation id="1655229863189977773">வட்டு தற்காலிக சேமிப்பு அளவை பைட்களில் அமை</translation>
-<translation id="3358275192586364144"><ph name="PRODUCT_NAME"/> இல் WPAD மேம்படுத்தலை இயக்குகிறது, மேலும் இந்த அமைப்பை மாற்றுவதிலிருந்து பயனர்களைத் தடுக்கிறது.
-
- இதை இயக்கத்தில் அமைத்திருப்பதன் காரணமாக Chrome ஆனது DNS சார்ந்த WPAD சேவையகங்களுக்குச் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.
-
- இந்தக் கொள்கை அமைக்கப்படவில்லை எனில், இது இயக்கப்படும், மேலும் பயனரால் இதை மாற்ற முடியாது.</translation>
<translation id="6376842084200599664">பயனர் இடைவினை இல்லாமல், அமைதியாக நிறுவப்படும் நீட்டிப்புகளின் பட்டியலைக் குறிப்பிட உங்களை அனுமதிக்கும்.
பட்டியலின் ஒவ்வொரு உருப்படியும் நீட்டிப்பு ஐடி மற்றும் அரைப்புள்ளியால் பிரிக்கப்பட்ட புதுப்பிப்பு URL (<ph name="SEMICOLON"/>) உள்ள சரம் ஆகும். டெவெலப்பர் பயன்முறையில் இருக்கும்போது எடுத்துக்காட்டாக <ph name="CHROME_EXTENSIONS_LINK"/> இல் உள்ளவாறு நீட்டிப்பு ஐடி என்பது 32 எழுத்து சரம் ஆகும். <ph name="LINK_TO_EXTENSION_DOC1"/> இல் விவரிக்கப்பட்டுள்ளவாறு புதுப்பிப்பு URL ஆனது புதுப்பிப்பு மேனிஃபெஸ்ட் XML ஆவணத்தைக் குறிப்பிட வேண்டும். இந்தக் கொள்கையில் அமைத்துள்ள புதுப்பிப்பு URL ஆனது துவக்க நிறுவலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்; நீட்டிப்பின் அடுத்தடுத்த புதுப்பிப்புகள், நீட்டிப்பின் மேனிஃபெஸ்ட்டில் குறிப்பிட்டுள்ள புதுப்பிப்பு URL ஐப் பயன்படுத்தும்.
@@ -641,7 +638,6 @@
<translation id="1679420586049708690">தானியங்கு உள்நுழைவிற்கான பொது அமர்வு</translation>
<translation id="7625444193696794922">இந்த சாதனம் பூட்டப்பட வேண்டிய வெளியீட்டு சேனலைக் குறிப்பிடுகிறது.</translation>
<translation id="2552966063069741410">நேரமண்டலம்</translation>
-<translation id="3788662722837364290">பயனர் செயல்படாமல் இருக்கும்போதான ஆற்றல் நிர்வாக அமைப்புகள்</translation>
<translation id="2240879329269430151">பாப்-அப்களைக் காண்பிக்க வலைத் தளங்கள் அனுமதிக்கப்படுகின்றனவா என்பதை அமைக்க உங்களை அனுமதிக்கிறது. காண்பிக்கப்படும் பாப் அப்கள் எல்லா வலைத்தளங்களுக்கும் அனுமதிக்கப்படும் அல்லது எல்லா வலைத்தளங்களுக்கும் மறுக்கப்படும். இந்தக் கொள்கையை அமைக்காமல் விட்டால், 'BlockPopups' பயன்படுத்தப்படும், பயனர் அதை மாற்றலாம்.</translation>
<translation id="2529700525201305165"><ph name="PRODUCT_NAME"/> இல் உள்நுழைய அனுமதியிருக்கும் பயனர்களைக் கட்டுப்படுத்து</translation>
<translation id="8971221018777092728">பொது அமர்வின் தானியங்கு உள்நுழைவின் டைமர்</translation>
@@ -712,6 +708,7 @@
<translation id="8102913158860568230">இயல்புநிலை மீடியா ஸ்டிரீம் அமைப்பு</translation>
<translation id="6641981670621198190">3D கிராஃபிக்ஸ் APIகளுக்கான ஆதரவை முடக்கு</translation>
<translation id="1265053460044691532">SAML மூலமாக அங்கீகரிக்கப்பட்ட பயனர் ஆஃப்லைனில் உள்நுழைந்திருக்கும் நேரத்தை வரம்பிடலாம்.</translation>
+<translation id="7929480864713075819">பக்கத்திற்கு புகார் நினைவக தகவலை (JS heap size) இயக்கு</translation>
<translation id="5703863730741917647">செயலற்ற தாமத நிலையை அடைந்தவுடன் செய்ய வேண்டிய செயலைக் குறிப்பிடுகிறது.
இந்தக் கொள்கைத் தடுக்கப்பட்டது, மேலும் எதிர்காலத்தில் அகற்றப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
@@ -796,7 +793,6 @@
<translation id="4057110413331612451">நிறுவனப் பயனரை முதன்மை பல சுயவிவர பயனராக மட்டும் அனுமதி</translation>
<translation id="5365946944967967336">கருவிப்பட்டியில் முகப்புப் பொத்தானைக் காண்பி</translation>
<translation id="3709266154059827597">நீட்டிப்பு நிறுவுதல் தடுப்புப்பட்டியலை உள்ளமை</translation>
-<translation id="1933378685401357864">வால்பேப்பர் படம்</translation>
<translation id="8451988835943702790">புதிய தாவல் பக்கத்தை முகப்புப்பக்கமாக பயன்படுத்து</translation>
<translation id="4617338332148204752"><ph name="PRODUCT_FRAME_NAME"/> இல் மீக்குறி பயன்படுத்துவதைத் தவிர்</translation>
<translation id="8469342921412620373">இயல்புநிலை தேடல் வழங்குநரைப் பயன்படுத்துவதை இயக்குகிறது. நீங்கள் இந்த அமைப்பை இயக்கினால், சர்வபுலத்தில் URL இல்லாத உரையைப் பயனர் தட்டச்சு செய்யும்போது, இயல்புநிலை தேடல் செய்யப்படும். இயல்புநிலை தேடல் கொள்கைகளில் மீதமுள்ளவற்றைக் குறிப்பிடுவதன் மூலம், நீங்கள் இயல்புநிலை தேடல் வழங்குநரைக் குறிப்பிடலாம். இவை வெறுமையாக விடப்பட்டால், இயல்புநிலை வழங்குநரைப் பயனர் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் இந்த அமைப்பை முடக்கினால், URL அல்லாத உரையை சர்வபுலத்தில் பயனர் தட்டச்சு செய்யும்போது, தேடல் எதுவும் செய்யப்படாது. நீங்கள் இந்த அமைப்பை இயக்கினால் அல்லது முடக்கினால், அதை <ph name="PRODUCT_NAME"/> இல் பயனர்கள் மாற்றவோ அல்லது மீறவோ முடியாது. இந்தக் கொள்கையை அமைக்காமல் விட்டால், இயல்புநிலை தேடல் வழங்குனர் இயக்கப்படும், மேலும் பயனரால் தேடல் வழங்குனர் பட்டியலை அமைக்க முடியும்.</translation>
@@ -810,11 +806,6 @@
இந்தக் கொள்கை அமைக்கப்படாமல் விட்டால், பெரிய இடஞ்சுட்டி தொடக்கத்தில் முடக்கப்படும், ஆனால் பயனர் அதை எந்த நேரத்திலும் இயக்கலாம்.</translation>
<translation id="2633084400146331575">பேச்சுவடிவ கருத்தைச் செயலாக்கு</translation>
-<translation id="687046793986382807">இந்தக் கொள்கையானது <ph name="PRODUCT_NAME"/> பதிப்பு 35 இல் முடிந்தது.
-
- விருப்பத்தின் மதிப்பைப் பொருட்படுத்தாமல், நினைவகத் தகவல் பக்கத்திற்கு அறிக்கையிடப்படுகிறது, அளவுகள் சாத்தியமான மதிப்புகளுக்கு அறிக்கையிடப்படுகிறது,
- பாதுகாப்புக் காரணங்களுக்காக அறிவிப்புகளின் வீதம் வரம்பிடப்பட்டுள்ளது. நிகழ்நேரத் துல்லியமான தரவைப் பெறுவதற்கு டெலிமெட்ரி
- போன்ற கருவிகளைப் பயன்படுத்தவும்.</translation>
<translation id="8731693562790917685">குறிப்பிட்ட வகையான உள்ளடக்கங்கள் (எடுத்துக்காட்டாக, குக்கீகள், படங்கள் அல்லது JavaScript போன்றவை) எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்று குறிப்பிட உள்ளடக்க அமைப்புகள் அனுமதிக்கிறது.</translation>
<translation id="2411919772666155530">இந்தத் தளங்களில் அறிவிப்புகளைத் தடு</translation>
<translation id="6923366716660828830">இயல்புநிலை தேடல் வழங்குநரின் பெயரைக் குறிப்பிடுகிறது. இதை அமைக்காமல் அல்லது வெறுமையாக விட்டால், தேடல் URL ஆல் குறிப்பிடப்பட்ட ஹோஸ்ட் பெயர் பயன்படுத்தப்படும். 'DefaultSearchProviderEnabled' கொள்கை இயக்கப்பட்டால், இந்தக் கொள்கை பரிசீலனைக்கு மட்டுமே இருக்கும்.</translation>
@@ -824,7 +815,6 @@
இந்தக் கொள்கையானது தவறு என அமைத்தால், திரையை எழுப்புவதற்கான பூட்டுகள் கோரிக்கைத் தவிர்க்கப்படும்.</translation>
<translation id="467236746355332046">ஆதரிக்கப்படும் அம்சங்கள்:</translation>
-<translation id="5447306928176905178">பக்கத்திற்கு (நீக்கப்பட்டது) நினைவகத் தகவலை அறிக்கையிடுவதை (JS ஹீப் அளவு) இயக்கு</translation>
<translation id="7632724434767231364">GSSAPI லைப்ரரி பெயர்</translation>
<translation id="3038323923255997294"><ph name="PRODUCT_NAME"/> மூடப்படும்போது பின்புலப் பயன்பாடுகளைத் தொடர்ந்து இயக்கவும்</translation>
<translation id="8909280293285028130">AC சக்தியில் இயங்கும்போது திரையானது பூட்டப்பட்ட பிறகு பயனர் உள்ளீடின்றி நேரத்தின் அளவைக் குறிப்பிடுகிறது.
@@ -869,17 +859,6 @@
இந்தக் கொள்கை விருப்பத்திற்குரியதாகும். அமைக்கப்படவில்லையெனில், GET முறையைப் பயன்படுத்தி உடனடித் தேடல் கோரிக்கை அனுப்பப்படும்.
'DefaultSearchProviderEnabled' கொள்கை இயக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தக் கொள்கையானது ஆதரிக்கப்படும்.</translation>
-<translation id="6095999036251797924">AC பவர் அல்லது பேட்டரி சக்தியில் இயங்கும்போது, திரைப் பூட்டப்பட்டப் பிறகு, பயனர் உள்ளீடு இல்லாமல் இருந்த காலத்தின் அளவைக் குறிப்பிடுகிறது.
-
- காலஅளவு பூஜ்ஜியத்தைவிட அதிகமான மதிப்பிற்கு அமைக்கப்பட்டிருக்கும்போது, <ph name="PRODUCT_OS_NAME"/> திரையைப் பூட்டும் முன்பு பயனர் செயல்படாமல் இருக்க வேண்டிய காலஅளவை அது குறிப்பிடுகிறது.
-
- காலஅளவு பூஜ்ஜியத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும்போது, பயனர் செயல்படாமல் இருக்கும்போது <ph name="PRODUCT_OS_NAME"/> திரையைப் பூட்டாது.
-
- காலஅளவை அமைக்காமல் இருக்கும்போது, இயல்புநிலை காலஅளவு பயன்படுத்தப்படுகிறது.
-
- செயல்படாமல் இருக்கும்போது திரையைப் பூட்டுவதற்குப் பரிந்துரைக்கப்படும் வழியானது, தற்காலிகமாக நிறுத்தும்போது திரையைப் பூட்டுவதை இயக்குவதும் மற்றும் செயல்படாமல் இருந்த தாமதத்திற்குப் பிறகு <ph name="PRODUCT_OS_NAME"/> ஐத் தற்காலிகமாக நிறுத்த வைப்பதும் ஆகும். திரையைப் பூட்டுதல், தற்காலிக நிறுத்தத்தைவிட குறிப்பிட்ட நேரம் முன்பாக ஏற்பட வேண்டும் எனும்போது மட்டுமே இந்தக் கொள்கை பயன்படுத்தப்பட வேண்டும் அல்லது செயல்படாமல் இருக்கும்போது நிறுத்துவது விரும்பத்தக்கதல்ல.
-
- கொள்கை மதிப்பை மில்லிவினாடிகளில் குறிப்பிட வேண்டும். மதிப்புகளானவை, செயல்படாமல் இருந்த தாமத்தைவிட குறைவாகவே இருக்க வேண்டும்.</translation>
<translation id="1454846751303307294">JavaScript ஐ இயக்க அனுமதிக்காத, தளங்களைக் குறிப்பிடும் url முறைகளின் பட்டியலை அமைக்க உங்களை அனுமதிக்கிறது. இந்தக் கொள்கையை அமைக்காமல் விட்டால், ஒட்டுமொத்த இயல்புநிலை மதிப்பு, 'DefaultJavaScriptSetting' கொள்கை அமைக்கப்பட்டால், அதிலிருந்து அல்லது மற்றொரு வகையில் பயனரின் தனிப்பட்ட உள்ளமைவிலிருந்து எல்லா தளங்களுக்கும் பயன்படுத்தப்படும்.</translation>
<translation id="538108065117008131">பின்வரும் உள்ளடக்க வகைகளைக் கையாள <ph name="PRODUCT_FRAME_NAME"/> ஐ அனுமதி.</translation>
<translation id="2312134445771258233">தொடக்கத்தின்போது, ஏற்றப்படும் பக்கங்களை உள்ளமைக்க அனுமதிக்கிறது.
@@ -904,32 +883,6 @@
இந்தக் கொள்கையானது, தவறு என அமைக்கப்படும்போது அல்லது உள்ளமைக்கப்படாதபோது, ஐகான்கள் தெரியும்.</translation>
<translation id="5085647276663819155">அச்சு மாதிரிக்காட்சியை முடக்கு</translation>
<translation id="8672321184841719703">இலக்கு தானியங்கு புதுப்பித்தல் பதிப்பு</translation>
-<translation id="553658564206262718">பயனர் செயல்படாமல் இருக்கும்போது ஆற்றல் நிர்வாக அமைப்புகளை உள்ளமைக்கவும்.
-
- இந்தக் கொள்கை பயனர் செயல்படாமல் இருக்கும்போது ஆற்றல் நிர்வாகத் திறனுக்கான பல்வேறு அமைப்புகளைக் கட்டுப்படுத்துகிறது.
-
- நடவடிக்கையில் நான்கு வகைகள் உள்ளன:
- * |ScreenDim| இல் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குப் பயனர் செயல்படாமலிருந்தால் திரை மங்கலாக்கப்படும்.
- * |ScreenOff| இல் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குப் பயனர் செயல்படாமலிருந்தால் திரை முடக்கப்படும்.
- * |IdleWarning| இல் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குப் பயனர் செயல்படாமலிருந்தால், அவ்வாறு இருந்ததற்கான நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது என்று பயனருக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை உரையாடல் காண்பிக்கப்படும்.
- * |Idle| இல் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குப் பயனர் செயல்படாமலிருந்தால் மட்டுமே |IdleAction| இல் குறிப்பிடப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
-
- மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு நடவடிக்கைக்கும், தாமத நேரத்தை மில்லிவினாடிகளில் குறிப்பிட வேண்டும், மேலும் பொருத்தமான நடவடிக்கையை எடுப்பதைத் தூண்டுவதற்குத் தாமத நேரத்தின் மதிப்பு பூஜ்ஜியத்தைவிட அதிகமாக அமைக்க வேண்டும். தாமத நேரம் பூஜ்ஜியத்திற்கு அமைக்கப்பட்டால், <ph name="PRODUCT_OS_NAME"/> பொருத்தமான நடவடிக்கையை எடுக்காது.
-
- மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு தாமத நேரங்களுக்கும், காலஅளவு அமைக்கப்படாமல் இருக்கும்போது, இயல்புநிலை மதிப்பு பயன்படுத்தப்படும்.
-
- |ScreenDim| மதிப்புகள் |ScreenOff| மதிப்பைவிட குறைவாகவோ, அதற்குச் சமமாகவோ அமைக்கப்படும் என்பதையும், |ScreenOff| மற்றும் |IdleWarning| ஆகியவையின் மதிப்புகள் |Idle| மதிப்பைவிட குறைவாகவோ, அதற்குச் சமமாகவோ அமைக்கப்படும் என்பதையும் நினைவில்கொள்ளவும்.
-
- |IdleAction| கீழேயுள்ள நான்கு சாத்தியமான நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கலாம்:
- * |Suspend|
- * |Logout|
- * |Shutdown|
- * |DoNothing|
-
- |IdleAction| அமைக்கப்படாமல் இருக்கும்போது, இயல்புநிலை நடவடிக்கை எடுக்கப்படும், அதாவது நிறுத்தப்படும்.
-
- AC பவர் மற்றும் பேட்டரி சக்திக்குத் தனித்தனியான அமைப்புகளும் உள்ளன.
- </translation>
<translation id="1689963000958717134"><ph name="PRODUCT_OS_NAME"/> சாதனத்தில் பயன்படுத்துவதற்கு எல்லா பயனருக்கும் புஷிங் நெட்வொர்க் உள்ளமைவை அனுமதிக்கிறது. நெட்வொர்க் உள்ளமைவு என்பது <ph name="ONC_SPEC_URL"/> இல் விளக்கப்பட்டுள்ளபடி திறந்த நெட்வொர்க் உள்ளமைவு வடிவத்தால் வரையறுக்கப்பட்ட JSON-வடிவமைப்புத் தொடராகும்</translation>
<translation id="6699880231565102694">தொலைநிலை அணுகல் ஹோஸ்ட்களின் இரு-காரணி அங்கீகாரத்தைச் செயல்படுத்து</translation>
<translation id="2030905906517501646">இயல்புநிலை தேடல் வழங்குநர் திறவுச்சொல்</translation>
@@ -1102,32 +1055,6 @@
இந்தக் கொள்கையை அமைக்காமல் விடுவதால் <ph name="PRODUCT_NAME"/>, இயல்புநிலை மதிப்பான 5000 மில்லி வினாடிகளைப் பயன்படுத்தும்படி செய்யும்.</translation>
<translation id="8099880303030573137">பேட்டரி சக்தியில் இயங்கும்போது செயலற்ற நிலை தாமதமாகும்</translation>
-<translation id="1709037111685927635">வால்பேப்பர் படத்தை உள்ளமைக்கவும்.
-
- இந்தக் கொள்கையானது டெஸ்க்டாப் மற்றும் உள்நுழைவு திரையின் பின்புலத்தில் காண்பிக்கப்படும் வால்பேப்பர் படத்தைப் பயனருக்கு உள்ளமைப்பதற்கு உங்களை அனுமதிக்கிறது. வால்பேப்பர் படத்தை <ph name="PRODUCT_OS_NAME"/> பதிவிறக்க வேண்டிய URL ஐக் குறிப்பிடுவதன் மூலம் இந்தக் கொள்கையை அமைக்கலாம் மற்றும் பதிவிறக்கத்தின் ஒருங்கிணைவைச் சரிபார்க்க மறையீட்டு ஹாஷ் பயன்படுத்தப்படுகிறது. படமானது JPEG வடிவத்திலும், அதன் அளவு 16மெ.பை. க்கு மிகாமலும் இருக்க வேண்டும். URL ஆனது எந்த அங்கீகரிப்பும் இல்லாமல் அணுகும் வகையில் இருக்க வேண்டும்.
-
- வால்பேப்பர் படம் பதிவிறக்கப்பட்டு தற்காலிகச் சேமிப்பில் இருக்கும். URL அல்லது ஹாஷ் மாறும்போதெல்லாம் அது மீண்டும் பதிவிறக்கப்படும்.
-
- கொள்கையானது URL மற்றும் ஹாஷை JSON வடிவத்தில் வெளிப்படுத்தும் சரமாகக் குறிப்பிடப்பட வேண்டும், பின்வரும் திட்டமுறையை உறுதிப்படுத்த வேண்டும்:
- {
- &quot;type&quot;: &quot;object&quot;,
- &quot;properties&quot;: {
- &quot;url&quot;: {
- &quot;description&quot;: &quot;வால்பேப்பர் படம் பதிவிறக்கப்படும் URL.&quot;,
- &quot;type&quot;: &quot;string&quot;
- },
- &quot;hash&quot;: {
- &quot;description&quot;: &quot;வால்பேப்பர் படத்தின் SHA-256 ஹாஷ்.&quot;,
- &quot;type&quot;: &quot;string&quot;
- }
- }
- }
-
- இந்தக் கொள்கை அமைக்கப்பட்டால், <ph name="PRODUCT_OS_NAME"/> வால்பேப்பர் படத்தைப் பதிவிறக்கி பயன்படுத்தும்.
-
- நீங்கள் இந்தக் கொள்கையை அமைத்தால், பயனர்கள் இதை மாற்றவோ அல்லது மேலெழுதவோ முடியாது.
-
- கொள்கை அமைக்கப்படாமல் இருந்தால், டெஸ்க்டாப் மற்றும் உள்நுழைவு திரையின் பின்புலமாக காண்பிக்கப்படுவதற்குப் பயனர் படத்தைத் தேர்வுசெய்யலாம்.</translation>
<translation id="2761483219396643566">பேட்டரி சக்தியில் இயங்கும்போது செயலற்றநிலை எச்சரிக்கை காலதாமதம்</translation>
<translation id="6281043242780654992">நேட்டிவ் செய்தியிடலுக்கான கொள்கைகளை உள்ளமைக்கிறது. தடுப்புப்பட்டியலிடப்பட்ட நேட்டிவ் செய்தியிடல் ஹோஸ்ட்கள், ஏற்புப்பட்டியலிடப்படும்வரை அவை அனுமதிக்கப்படாது.</translation>
<translation id="1468307069016535757">உள்நுழைவுத் திரையில் அதிக ஒளி மாறுபாட்டுப் பயன்முறை அணுகல்தன்மை அம்சத்தின் இயல்புநிலையை அமைக்கவும்.
@@ -1240,9 +1167,93 @@
இந்த அமைப்பை இயக்கினால் அல்லது முடக்கினால், பயனரால் இந்த அமைப்பை மாற்றவோ, மேலெழுதவொ முடியாது.
இந்தக் கொள்கையை அமைக்கப்படாமல் விட்டால், பயனர் இதைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதைத் தேர்வுசெய்வதற்காக தரவு சுருக்க ப்ராக்ஸி அம்சம் கிடைக்கும்.</translation>
-<translation id="2170233653554726857">WPAD மேம்படுத்தலை இயக்கு</translation>
<translation id="7424751532654212117">முடக்கப்பட்ட செருகுநிரல்களின் பட்டியலின் விதிவிலக்குகளுக்கான பட்டியல்</translation>
<translation id="6233173491898450179">பதிவிறக்கக் கோப்பகத்தை அமை</translation>
+<translation id="78524144210416006"><ph name="PRODUCT_OS_NAME"/> இல் உள்ள உள்நுழைவு திரையில் ஆற்றல் நிர்வகிப்பை உள்ளமைக்கவும்.
+
+ இந்தக் கொள்கையானது உள்நுழைவு திரை காண்பிக்கப்படும்போது ஒரு சில நேரம் பயனரின் செயல்பாடு எதுவும் இல்லாதபோது <ph name="PRODUCT_OS_NAME"/> செயல்படும் விதத்தை உள்ளமைக்க உதவுகிறது. இந்தக் கொள்கைப் பல அமைப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. அவர்களுடைய தனிப்பட்ட பொருள் அமைப்புகள் மற்றும் மதிப்பு வரம்புகளுக்கு, அமர்வில் ஆற்றல் நிர்வகிப்பைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான கொள்கைகளைப் பார்க்கவும். இந்தக் கொள்கைகளில் விலகுதலுக்குரியவை:
+ * செயலற்றநிலையில் அல்லது லிட் மூடப்படும்போது செய்யும் செயல்கள் அமர்வை முடிப்பதாக இருக்காது.
+ * AC ஆற்றலில் இயங்கும்போது செயலற்றநிலையில் செய்யும் இயல்பான செயல் முடக்குதல் ஆகும்.
+
+ இந்தக் கொள்கையானது பின்வரும் அமைப்பு முறையை உறுதிப்படுத்தும் விதமாக JSON வடிவமைப்பில் தனிப்பட்ட அமைப்புகளை வெளிப்படுத்தும் சரமாக குறிப்பிடப்படும்:
+ {
+ &quot;type&quot;: &quot;object&quot;,
+ &quot;properties&quot;: {
+ &quot;AC&quot;: {
+ &quot;description&quot;: &quot;AC ஆற்றலில் இயங்கும்போது மட்டுமே ஆற்றல் நிர்வகிப்பு அமைப்புகள் பயன்படுத்தப்படும்&quot;,
+ &quot;type&quot;: &quot;object&quot;,
+ &quot;properties&quot;: {
+ &quot;Delays&quot;: {
+ &quot;type&quot;: &quot;object&quot;,
+ &quot;properties&quot;: {
+ &quot;ScreenDim&quot;: {
+ &quot;description&quot;: &quot;திரை மங்கலான பிறகு பயனரின் உள்ளீடு இல்லாமல் இருக்கும் கால இடைவெளி, மில்லி வினாடிகளில்&quot;,
+ &quot;type&quot;: &quot;integer&quot;,
+ &quot;minimum&quot;: 0
+ },
+ &quot;ScreenOff&quot;: {
+ &quot;description&quot;: &quot;திரை முடக்கப்பட்டதற்கு பிறகு பயனரின் உள்ளீடு இல்லாமல் இருக்கும் கால இடைவெளி, மில்லி வினாடிகளில்&quot;,
+ &quot;type&quot;: &quot;integer&quot;,
+ &quot;minimum&quot;: 0
+ },
+ &quot;Idle&quot;: {
+ &quot;description&quot;: &quot;செயலற்றநிலைக்குப் பிறகு பயனரின் உள்ளீடு இல்லாமல் இருக்கும் கால இடைவெளி, மில்லி வினாடிகளில்&quot;,
+ &quot;type&quot;: &quot;integer&quot;,
+ &quot;minimum&quot;: 0
+ }
+ }
+ },
+ &quot;IdleAction&quot;: {
+ &quot;description&quot;: &quot;செயலற்ற தாமதநிலையை அடைந்தவுடன் செய்ய வேண்டிய செயல்&quot;,
+ &quot;enum&quot;: [ &quot;Suspend&quot;, &quot;Shutdown&quot;, &quot;DoNothing&quot; ]
+ }
+ }
+ },
+ &quot;Battery&quot;: {
+ &quot;description&quot;: &quot;பேட்டரி ஆற்றலில் இயங்கும்போது மட்டுமே ஆற்றல் நிர்வகிப்பு அமைப்புகள் பயன்படுத்தப்படும்&quot;,
+ &quot;type&quot;: &quot;object&quot;,
+ &quot;properties&quot;: {
+ &quot;Delays&quot;: {
+ &quot;type&quot;: &quot;object&quot;,
+ &quot;properties&quot;: {
+ &quot;ScreenDim&quot;: {
+ &quot;description&quot;: &quot;திரை மங்கலான பிறகு பயனரின் உள்ளீடு இல்லாமல் இருக்கும் கால இடைவெளி, மில்லி வினாடிகளில்&quot;,
+ &quot;type&quot;: &quot;integer&quot;,
+ &quot;minimum&quot;: 0
+ },
+ &quot;ScreenOff&quot;: {
+ &quot;description&quot;: &quot;திரை முடக்கப்பட்டதற்கு பிறகு பயனரின் உள்ளீடு இல்லாமல் இருக்கும் கால இடைவெளி, மில்லி வினாடிகளில்&quot;,
+ &quot;type&quot;: &quot;integer&quot;,
+ &quot;minimum&quot;: 0
+ },
+ &quot;Idle&quot;: {
+ &quot;description&quot;: &quot;செயலற்றநிலைக்குப் பிறகு பயனரின் உள்ளீடு இல்லாமல் இருக்கும் கால இடைவெளி, மில்லி வினாடிகளில்&quot;,
+ &quot;type&quot;: &quot;integer&quot;,
+ &quot;minimum&quot;: 0
+ }
+ }
+ },
+ &quot;IdleAction&quot;: {
+ &quot;description&quot;: &quot;செயலற்ற தாமதநிலையை அடைந்தவுடன் செய்ய வேண்டிய செயல்&quot;,
+ &quot;enum&quot;: [ &quot;Suspend&quot;, &quot;Shutdown&quot;, &quot;DoNothing&quot; ]
+ }
+ }
+ },
+ &quot;LidCloseAction&quot;: {
+ &quot;description&quot;: &quot;லிட் மூடப்படும்போது செய்ய வேண்டிய செயல்&quot;,
+ &quot;enum&quot;: [ &quot;Suspend&quot;, &quot;Shutdown&quot;, &quot;DoNothing&quot; ]
+ },
+ &quot;UserActivityScreenDimDelayScale&quot;: {
+ &quot;description&quot;: &quot;திரை மங்கலாகும்போது அல்லது திரை முடக்கப்பட்டவுடன் பயனரின் செயல்பாட்டைக் கண்காணிக்கும்போது அளவிடப்படும் திரை மங்கல் தாமதத்தின் சதவீதம்&quot;,
+ &quot;type&quot;: &quot;integer&quot;,
+ &quot;minimum&quot;: 100
+ }
+ }
+ }
+
+ அமைப்பு குறிப்பிடப்படாமல் இருந்தால், இயல்புநிலை மதிப்பு பயன்படுத்தப்படும்.
+
+ இந்தக் கொள்கை அமைக்கப்படாமல் இருந்தால், எல்லா அமைப்புகளுக்கும் இயல்புநிலைகள் பயன்படுத்தப்படும்.</translation>
<translation id="8908294717014659003">இணையதளங்கள் மீடியா பிடிப்பு சாதனங்களை அணுக அனுமதி உள்ளதா என்பதை அமைக்க உங்களை அனுமதிக்கிறது. மீடியா பிடிப்பு சாதனங்களுக்கான அணுகல் இயல்பாக அனுமதிக்கப்படும் அல்லது இணையதளம் மீடியா பிடிப்பு சாதனங்களுக்கு அணுகலைப் பெற விரும்பும் ஒவ்வொரு முறையும் பயனர் கேட்கப்படுவார்.
இந்தக் கொள்கை அமைக்கப்படாமல் விடப்பட்டால், 'PromptOnAccess' பயன்படுத்தப்படும் அதைப் பயனர் மாற்ற முடியும்.</translation>
@@ -1277,9 +1288,6 @@
இந்தக் கொள்கையானது அமைக்கப்படவில்லை எனில், இயல்பு தற்காலிகச் சேமிப்பின் அளவைப் பயன்படுத்தப்படும், மேலும் --media-cache-size கொடி மூலம் பயனரால் இதை மேலெழுத முடியும்.</translation>
<translation id="5142301680741828703">எப்போதும் பின்வரும் URL களவடிவங்களை <ph name="PRODUCT_FRAME_NAME"/> இல் ரெண்டர் செய்க</translation>
<translation id="4625915093043961294">நீட்டிப்பு நிறுவுதல் அனுமதிப் பட்டியலை உள்ளமைக்கவும்</translation>
-<translation id="5893553533827140852">இந்த அமைப்பு இயக்கப்பட்டிருந்தால், தொலைநிலை ஹோஸ்ட் இணைப்பில் gnubby அங்கீகரிப்புக் கோரிக்கைகள் ப்ராக்ஸி செய்யப்படும்.
-
- இந்த அமைப்பு முடக்கப்பட்டிருந்தால் அல்லது உள்ளமைக்கப்படாமல் இருந்தால், gnubby அங்கீகரிப்புக் கோரிக்கைகள் ப்ராக்ஸி செய்யப்படாது.</translation>
<translation id="187819629719252111">கோப்பு தேர்வு உரையாடல்களைக் காண்பிக்க, <ph name="PRODUCT_NAME"/> ஐ அனுமதிப்பதன் மூலமாக, கணினியில் உள்ள அக கோப்புகளுக்கான அணுகலை அனுமதிக்கிறது. இந்த அமைப்பை இயக்கினால், பயனர்கள் இயல்பாக கோப்பு தேர்வு உரையாடல்களைத் திறக்கலாம். இந்த அமைப்பை முடக்கினால், கோப்பு தேர்வு உரையாடலைத் தொடங்கக்கூடிய ஏதேனும் ஒரு செயலை பயனர் செய்தால், (அதாவது, புக்மார்க்குகளை இறக்குமதி செய்தல், கோப்புகளைப் பதிவேற்றுதல், இணைப்புகளை சேமித்தல் போன்றவை) பயனர், கோப்பு தேர்வு உரையாடல் பெட்டியில் ரத்து என்பதைக் கிளிக் செய்துவிட்டதாக கருதப்பட்டு ஒரு செய்தி காண்பிக்கப்படும். இந்த அமைப்பு அமைக்கப்படவில்லை என்றால், வழக்கம்போலவே கோப்பு தேர்வு உரையாடல்களை பயனர்கள் திறக்கலாம்.</translation>
<translation id="4507081891926866240"><ph name="PRODUCT_FRAME_NAME"/> ஆல் எப்போதும் தொகுக்கப்படும் URL வகைகளின் பட்டியலைத் தனிப்படுத்துக. இந்தக் கொள்கையை அமைக்கவில்லையென்றால், 'ChromeFrameRendererSettings' கொள்கையில் குறிப்பிட்டபடி இயல்புநிலை தொகுப்பான் எல்லா தளங்களுக்கும் பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டு வகைகளுக்கு, http://www.chromium.org/developers/how-tos/chrome-frame-getting-started என்பதைக் காண்க.</translation>
<translation id="3101501961102569744">ப்ராக்ஸி சர்வர் அமைப்புகளை எப்படி குறிப்பிடுவது என்று தேர்வு செய்க</translation>
@@ -1346,11 +1354,6 @@
முந்தைய அமர்களிலிருந்து URLகளை மீட்டமைக்க &quot;RestoreOnStartup&quot; கொள்கை அமைக்கப்பட்டிருந்தால், இந்தக் கொள்கை கருத்தில் எடுத்துக்கொள்ளப்படாது மற்றும் குக்கீகள் அந்தத் தளங்களில் நிரந்தரமாகச் சேமிக்கப்படும்.</translation>
<translation id="2098658257603918882">பயன்பாடு மற்றும் செயலிழப்பு தொடர்பான தரவை அனுப்புவதை இயக்கு</translation>
-<translation id="4633786464238689684">மேல் வரிசையில் உள்ள விசைகளின் இயல்புநிலைச் செயலைச் செயல்பாட்டு விசைகளுக்கு மாற்றுகிறது.
-
- இந்தக் கொள்கைச் சரி என அமைக்கப்பட்டிருந்தால், விசைப் பலகையின் மேல் வரிசையில் உள்ள விசைகள் இயல்புநிலையில் செயல்பாட்டு விசையின் கட்டளைகளைச் செயல்படுத்தும். இவற்றின் செயலை மீண்டும் மீடியா விசைகளாக மாற்ற தேடல் விசையை அழுத்த வேண்டியிருக்கும்.
-
- இந்தக் கொள்கைத் தவறு அல்லது அமைக்கப்படாமல் விடப்பட்டால், இயல்புநிலையில் விசைப்பலகையானது மீடியாவின் விசைக் கட்டளைகளைச் செயல்படுத்தும், மேலும் தேடல் விசையை இயக்கும்போது செயல்பாட்டு விசையின் கட்டளைகளைச் செயல்படுத்தும்.</translation>
<translation id="2324547593752594014">Chrome இல் உள்நுழைவதை அனுமதிக்கும்</translation>
<translation id="172374442286684480">எல்லா தளங்களும் அகத் தரவை அமைக்க அனுமதிக்கவும்</translation>
<translation id="1151353063931113432">இந்த தளங்களில் படங்களை அனுமதி</translation>
@@ -1401,7 +1404,6 @@
இந்தக் கொள்கையை ExtensionInstallBlacklist முன்னிலைப் பெறும். அதாவது, அது இந்தப் பட்டியலில் உள்ள தளத்திலிருந்து நடந்தாலும் கூட தடுப்புப்பட்டியலில் உள்ள நீட்டிப்பு நிறுவப்படாது.</translation>
<translation id="2113068765175018713">தானாக மறுதொடக்கம் செய்வதன் மூலம் சாதனத்தின் இயக்க நேரத்தை வரம்பிடவும்</translation>
-<translation id="4224610387358583899">திரையைப் பூட்டுவதன் தாமதங்கள்</translation>
<translation id="7848840259379156480"><ph name="PRODUCT_FRAME_NAME"/> நிறுவப்பட்டுள்ளபோது, இயல்புநிலை HTML ரெண்டரை உள்ளமைக்க, உங்களை அனுமதிக்கிறது.
ரெண்டரிங் செய்வதற்கு, ஹோஸ்ட் உலாவியை அனுமதிப்பதே இயல்புநிலை அமைப்பாகும், ஆனால் உங்கள்
விருப்பத்தின்படி இதை மீற முடியும், மேலும் இயல்புநிலையாக <ph name="PRODUCT_FRAME_NAME"/> ஆனது HTML பக்கங்களை ரெண்டர் செய்ய அனுமதிக்கலாம்.</translation>
@@ -1470,15 +1472,6 @@
இந்தக் கொள்கை <ph name="PRODUCT_OS_NAME"/> சேவை விதிமுறைகளைப் பதிவிறக்கும் URL க்கு அமைக்கப்படும். சேவை விதிமுறைகளானது எளிய உரையாகவும், MIME வகை உரை/எளிதாக வழங்கப்பட வேண்டும். எந்த மார்க்-அப்பும் அனுமதிக்கப்படவில்லை.</translation>
<translation id="2623014935069176671">துவக்கப் பயனர் செயல்பாட்டிற்காக காத்திரு</translation>
<translation id="2660846099862559570">ப்ராக்ஸியை எப்போதும் பயன்படுத்த வேண்டாம்</translation>
-<translation id="1956493342242507974"><ph name="PRODUCT_OS_NAME"/> இல் உள்ள உள்நுழைவு திரையில் ஆற்றல் மேலாண்மையை உள்ளமைக்கவும்.
-
- இந்தக் கொள்கையானது, உள்நுழைவு திரை காண்பிக்கப்படும் அதேவேளையில், பயனர் செயல்பாடு எதுவும் நடைபெறாத நேரத்தில் <ph name="PRODUCT_OS_NAME"/> ஆனது எப்படி செயல்படவேண்டும் என்பதை உள்ளமைக்க உங்களை அனுமதிக்கிறது. கொள்கையானது பல அமைப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. அவற்றிற்குரிய தனித்தனியான பொருட்கள் மற்றும் மதிப்புகளின் வரம்புகளுக்கு, அமர்வில் ஆற்றல் மேலாண்மையைக் கட்டுப்படுத்தும் அவற்றிற்குரிய சரியான கொள்கைகளைப் பார்க்கவும். இந்தக் கொள்கையில் உள்ள சில குறைகள்:
- * செயல்படாத நிலை அல்லது மூடப்பட்ட நிலையில் செயல்கள் நடைபெறும்போது அமர்வானது முடிவுக்கு வராது.
- * AC ஆற்றல் இயங்கும்போது செயல்படாத நிலையில் உள்ள இயல்புநிலை செயலானது முடக்கப்படும்.
-
- அமைப்பானது எதுவும் குறிக்கப்படாமல் இருந்தால், இயல்புநிலை மதிப்பு பயன்படுத்தப்படும்.
-
- இந்தக் கொள்கை அமைக்கப்படாமல் இருந்தால், எல்லா அமைப்புகளுக்கும் இயல்புநிலைகள் பயன்படுத்தப்படும்.</translation>
<translation id="1435659902881071157">சாதன-நிலை பிணைய உள்ளமைவு</translation>
<translation id="2131902621292742709">பேட்டரி சக்தியில் இயங்கும்போது திரை மங்கல் தாமதமாகும்</translation>
<translation id="5781806558783210276">பேட்டரி சக்தியில் இயங்கும்போது செயலற்ற நிலை நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு பயனர் உள்ளீடின்றி நேரத்தின் அளவைக் குறிப்பிடுகிறது.
@@ -1586,6 +1579,5 @@
இந்தக் கொள்கை உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் மட்டுமல்லாமல் எல்லா வகையான ஆடியோ வெளியீட்டையும் பாதிக்கிறது. இந்தக் கொள்கையால் ஆடியோ அணுகல்தன்மை அம்சங்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. பயனருக்குத் திரைப் படிப்பான் அவசியமானதெனில் இந்தக் கொள்கையை இயக்க வேண்டாம்
இந்தக் கொள்கை சரி என்பதற்கு அமைக்கப்பட்டிருந்தால் அல்லது உள்ளமைக்கப்படாமல் இருந்தால், பயனர்களால் தங்களின் சாதனத்தில் ஆதரிக்கப்பட்ட எல்லா ஆடியோ வெளியீடுகளையும் பயன்படுத்த முடியும்.</translation>
-<translation id="6517678361166251908">gnubby அங்கீகரிப்பை அனுமதி</translation>
<translation id="4858735034935305895">முழுத்திரைப் பயன்முறையை அனுமதி</translation>
</translationbundle>
« no previous file with comments | « components/policy/resources/policy_templates_sw.xtb ('k') | components/policy/resources/policy_templates_te.xtb » ('j') | no next file with comments »

Powered by Google App Engine
This is Rietveld 408576698