Chromium Code Reviews
chromiumcodereview-hr@appspot.gserviceaccount.com (chromiumcodereview-hr) | Please choose your nickname with Settings | Help | Chromium Project | Gerrit Changes | Sign out
(100)

Side by Side Diff: chrome/app/resources/terms/terms_ta.html

Issue 1418453013: Change terms URL to chrome://credits. (Closed) Base URL: https://chromium.googlesource.com/chromium/src.git@master
Patch Set: Created 5 years, 1 month ago
Use n/p to move between diff chunks; N/P to move between comments. Draft comments are only viewable by you.
Jump to:
View unified diff | Download patch
« no previous file with comments | « chrome/app/resources/terms/terms_sv.html ('k') | chrome/app/resources/terms/terms_te.html » ('j') | no next file with comments »
Toggle Intra-line Diffs ('i') | Expand Comments ('e') | Collapse Comments ('c') | Show Comments Hide Comments ('s')
OLDNEW
1 <!DOCTYPE HTML PUBLIC "-//W3C//DTD HTML 4.01 Transitional//EN" 1 <!DOCTYPE HTML PUBLIC "-//W3C//DTD HTML 4.01 Transitional//EN"
2 "http://www.w3.org/TR/html4/loose.dtd"> 2 "http://www.w3.org/TR/html4/loose.dtd">
3 <html DIR="LTR"> 3 <html DIR="LTR">
4 <head> 4 <head>
5 <meta http-equiv="Content-Type" content="text/html; charset=UTF-8"> 5 <meta http-equiv="Content-Type" content="text/html; charset=UTF-8">
6 <link rel="icon" type="image/ico" href="/tools/dlpage/res/chrome/images/chrome-1 6.png"><title>Google Chrome சேவை விதிமுறைகள்</title> 6 <link rel="icon" type="image/ico" href="/tools/dlpage/res/chrome/images/chrome-1 6.png"><title>Google Chrome சேவை விதிமுறைகள்</title>
7 <style> 7 <style>
8 body { font-family:Arial; font-size:13px; } 8 body { font-family:Arial; font-size:13px; }
9 h2 { font-size:1em; margin-top:0 } 9 h2 { font-size:1em; margin-top:0 }
10 </style> 10 </style>
(...skipping 10 matching lines...) Expand all
21 results2 = regex2.exec(window.location.href); 21 results2 = regex2.exec(window.location.href);
22 if (results2 != null) { 22 if (results2 != null) {
23 obj.href = obj.href + '?hl=' + results2[1]; 23 obj.href = obj.href + '?hl=' + results2[1];
24 } 24 }
25 } 25 }
26 } 26 }
27 </script></head> 27 </script></head>
28 28
29 <body> 29 <body>
30 <h2>Google Chrome சேவை விதிமுறைகள்</h2> 30 <h2>Google Chrome சேவை விதிமுறைகள்</h2>
31 <p>Google Chrome இன் இயங்கும் குறியீட்டு பதிப்பிற்கு இந்த சேவை விதிமுறைகள் பொருந ்தும். http://code.google.com/chromium/terms.html இல் உள்ள ஓப்பன் சோர்ஸ் மென்பொர ுள் உரிம ஒப்பந்தங்களின் கீழ் கட்டணம் இன்றி, Google Chrome க்கான மூல குறியீடு கிட ைக்கும்.</p> 31 <p>Google Chrome இன் இயங்கும் குறியீட்டு பதிப்பிற்கு இந்த சேவை விதிமுறைகள் பொருந ்தும். chrome://credits இல் உள்ள ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் உரிம ஒப்பந்தங்களின் கீ ழ் கட்டணம் இன்றி, Google Chrome க்கான மூல குறியீடு கிடைக்கும்.</p>
32 <p><strong>1. Google உடனான உங்கள் உறவு</strong></p> 32 <p><strong>1. Google உடனான உங்கள் உறவு</strong></p>
33 <p>1.1. நீங்கள் பயன்படுத்தும் Google இன் தயாரிப்புகள், மென்பொருட்கள், சேவைகள் மற ்றும் வலைத்தளங்கள் (தனிப்பட்ட எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தின் கீழ் உங்களுக்கு Googl e வழங்கியிருக்கும் சேவைகளைத் தவிர மற்ற அனைத்தும் இந்த ஆவணத்தில் பொதுவாக “சேவைகள் ” எனக் குறிப்பிடப்படும்) ஆகிய அனைத்தும், உங்களுக்கும் Google க்கும் இடையேயான சட் டப்பூர்வ ஒப்பந்தத்திற்கு உட்பட்டது. “Google” என்பது, Google Inc., நிறுவனம் ஆகும் . இந்நிறுவனத்தின் முதன்மை வர்த்தகம் நடைபெறும் முகவரி, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States. ஒப்பந்தம் எப்படி உருவாக்கப்பட்டது என்பத ையும், அந்த ஒப்பந்தத்தின் சில விதிமுறைகளை அமைப்பது குறித்தும், இந்த ஆவணம் விளக்க ும்.</p> 33 <p>1.1. நீங்கள் பயன்படுத்தும் Google இன் தயாரிப்புகள், மென்பொருட்கள், சேவைகள் மற ்றும் வலைத்தளங்கள் (தனிப்பட்ட எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தின் கீழ் உங்களுக்கு Googl e வழங்கியிருக்கும் சேவைகளைத் தவிர மற்ற அனைத்தும் இந்த ஆவணத்தில் பொதுவாக “சேவைகள் ” எனக் குறிப்பிடப்படும்) ஆகிய அனைத்தும், உங்களுக்கும் Google க்கும் இடையேயான சட் டப்பூர்வ ஒப்பந்தத்திற்கு உட்பட்டது. “Google” என்பது, Google Inc., நிறுவனம் ஆகும் . இந்நிறுவனத்தின் முதன்மை வர்த்தகம் நடைபெறும் முகவரி, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States. ஒப்பந்தம் எப்படி உருவாக்கப்பட்டது என்பத ையும், அந்த ஒப்பந்தத்தின் சில விதிமுறைகளை அமைப்பது குறித்தும், இந்த ஆவணம் விளக்க ும்.</p>
34 <p>1.2 Google உடன் எழுத்துபூர்வமாக உடன்பட்டால் தவிர, Google உடனான உங்கள் ஒப்பந்த ம், இந்த ஆவணத்தில் அமைக்கப்படும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் குறைந்தபட்சம ாக உட்பட்டிருக்கும். இவை அனைத்தும் “சர்வதேச விதிமுறைகள்” என்ற பெயரில் கீழே குறிப ்பிடப்படும். Google Chrome மூலக் குறியீட்டிற்கான ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் உரிமங் கள், எழுத்துபூர்வமான தனி ஒப்பந்தங்களாக உள்ளன. ஓபன் சோர்ஸ் மென்பொருள் உரிமங்கள், இந்த உலகளாவிய விதிமுறைகளை குறிப்பிட்ட வரம்புக்குள் மீறி அமையும்போது, அவை Google Chrome அல்லது Google Chrome இன் குறிப்பிட்ட உறுப்புகளின் பயன்பாட்டுக்கான, Google உடனான உங்கள் ஒப்பந்தத்தை அவை கட்டுப்படுத்தும்.</p> 34 <p>1.2 Google உடன் எழுத்துபூர்வமாக உடன்பட்டால் தவிர, Google உடனான உங்கள் ஒப்பந்த ம், இந்த ஆவணத்தில் அமைக்கப்படும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் குறைந்தபட்சம ாக உட்பட்டிருக்கும். இவை அனைத்தும் “சர்வதேச விதிமுறைகள்” என்ற பெயரில் கீழே குறிப ்பிடப்படும். Google Chrome மூலக் குறியீட்டிற்கான ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் உரிமங் கள், எழுத்துபூர்வமான தனி ஒப்பந்தங்களாக உள்ளன. ஓபன் சோர்ஸ் மென்பொருள் உரிமங்கள், இந்த உலகளாவிய விதிமுறைகளை குறிப்பிட்ட வரம்புக்குள் மீறி அமையும்போது, அவை Google Chrome அல்லது Google Chrome இன் குறிப்பிட்ட உறுப்புகளின் பயன்பாட்டுக்கான, Google உடனான உங்கள் ஒப்பந்தத்தை அவை கட்டுப்படுத்தும்.</p>
35 <p>1.3 Google உடனான உங்கள் ஒப்பந்தத்தில் இந்த ஆவணத்திற்கான பிற்சேர்க்கை A வில் வ ிவரிக்கப்பட்ட விதிமுறைகளும் மேலும் உலகளாவிய விதிமுறைகளுடன் சேவைகளுக்கு பொருந்தக் கூடிய எந்தவித சட்டப்பூர்வ அறிவிப்புகளும் அடங்கும். “கூடுதல் விதிமுறைகள்” என இவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. சேவைக்கு கூடுதல் விதிமுறைகள் பொருந்தும் இடங்களில், அந ்த சேவைக்குள்ளாகவோ அல்லது அந்த சேவையைப் பயன்படுத்தும்போதோ அவற்றை நீங்கள் படிக்க முடியும்.</p> 35 <p>1.3 Google உடனான உங்கள் ஒப்பந்தத்தில் இந்த ஆவணத்திற்கான பிற்சேர்க்கை A வில் வ ிவரிக்கப்பட்ட விதிமுறைகளும் மேலும் உலகளாவிய விதிமுறைகளுடன் சேவைகளுக்கு பொருந்தக் கூடிய எந்தவித சட்டப்பூர்வ அறிவிப்புகளும் அடங்கும். “கூடுதல் விதிமுறைகள்” என இவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. சேவைக்கு கூடுதல் விதிமுறைகள் பொருந்தும் இடங்களில், அந ்த சேவைக்குள்ளாகவோ அல்லது அந்த சேவையைப் பயன்படுத்தும்போதோ அவற்றை நீங்கள் படிக்க முடியும்.</p>
36 <p>1.4 கூடுதல் விதிமுறைகளும் அதனுடன் இணைந்த உலகளாவிய விதிமுறைகளும் சேர்ந்து, உங் களுக்கும் Google க்கும் இடையே சேவைகளின் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்து ம் ஒப்பந்தத்தை உருவாக்குகிறது. இவற்றை நேரம் செலவழித்து நீங்கள் படிப்பது மிகவும் அவசியம். ஒட்டுமொத்தமாக, இந்த சட்டப்பூர்வ ஒப்பந்தம் இதன் பின்னர் "விதிமுறைகள்" என ்றழைக்கப்படும்.</p> 36 <p>1.4 கூடுதல் விதிமுறைகளும் அதனுடன் இணைந்த உலகளாவிய விதிமுறைகளும் சேர்ந்து, உங் களுக்கும் Google க்கும் இடையே சேவைகளின் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்து ம் ஒப்பந்தத்தை உருவாக்குகிறது. இவற்றை நேரம் செலவழித்து நீங்கள் படிப்பது மிகவும் அவசியம். ஒட்டுமொத்தமாக, இந்த சட்டப்பூர்வ ஒப்பந்தம் இதன் பின்னர் "விதிமுறைகள்" என ்றழைக்கப்படும்.</p>
37 <p>1.5 கூடுதல் விதிமுறைகளில் உள்ளவற்றிற்கும், உலகளாவிய விதிமுறைகளில் உள்ளவற்றுக் கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டால், குறிப்பிட்ட அந்த சேவையுடன் தொடர்புடைய கூடுதல ் விதிமுறை முன்னிலை பெறும்.</p> 37 <p>1.5 கூடுதல் விதிமுறைகளில் உள்ளவற்றிற்கும், உலகளாவிய விதிமுறைகளில் உள்ளவற்றுக் கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டால், குறிப்பிட்ட அந்த சேவையுடன் தொடர்புடைய கூடுதல ் விதிமுறை முன்னிலை பெறும்.</p>
38 <p><strong>2. விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல்</strong></p> 38 <p><strong>2. விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல்</strong></p>
39 <p>2.1 சேவைகளைப் பயன்படுத்த நீங்கள் முதலில் விதிமுறைகளுக்கு உடன்படுவது அவசியம். விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நீங்கள் சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் போகலாம ்.</p> 39 <p>2.1 சேவைகளைப் பயன்படுத்த நீங்கள் முதலில் விதிமுறைகளுக்கு உடன்படுவது அவசியம். விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நீங்கள் சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் போகலாம ்.</p>
40 <p>2.2 பின்வரும் முறைகளில் விதிமுறைகளை நீங்கள் ஏற்கலாம்:</p> 40 <p>2.2 பின்வரும் முறைகளில் விதிமுறைகளை நீங்கள் ஏற்கலாம்:</p>
41 <p>(அ) எந்தவொரு சேவையின் பயனர் இடைமுகத்தில் Google மூலம் அளிக்கப்படும், விதிமுறை களை ஏற்கிறேன் அல்லது உடன்படுகிறேன் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம்; அல்லது</p> 41 <p>(அ) எந்தவொரு சேவையின் பயனர் இடைமுகத்தில் Google மூலம் அளிக்கப்படும், விதிமுறை களை ஏற்கிறேன் அல்லது உடன்படுகிறேன் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம்; அல்லது</p>
(...skipping 130 matching lines...) Expand 10 before | Expand all | Expand 10 after
172 <p>"விசை" என்பது டிஜிட்டல் உள்ளடக்கத்தை குறிநீக்கம் செய்வதில் பயன்படுத்தப்படும் Adobe மென்பொருளில் உள்ள ஒரு கிரிப்டோகிராஃபிக் மதிப்பாகும்.</p> 172 <p>"விசை" என்பது டிஜிட்டல் உள்ளடக்கத்தை குறிநீக்கம் செய்வதில் பயன்படுத்தப்படும் Adobe மென்பொருளில் உள்ள ஒரு கிரிப்டோகிராஃபிக் மதிப்பாகும்.</p>
173 <p>(b) உரிமக் கட்டுப்பாடுகள். Adobe மென்பொருள் சம்பந்தமாக உரிமங்களைப் பயன்படுத் தும் துணை உரிமதாரரின் உரிமையானது பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகள ுக்கு உட்பட்டது. Adobe மென்பொருள் சம்பந்தமாக துணை உரிமதாரர் மீது அதே நீட்டிப்பி ல் விதிக்கப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளுடன் துணை உரிமதாரரின் வாடிக ்கையாளர்கள் இணக்கத்துடன் நடந்துகொள்வததைத் துணை உரிமதாரர் உறுதி செய்வார்; இந்தக் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளை துணை உரிமதாரரின் வாடிக்கையாளர்கள் பின்பற ்றுவதில் ஏதாவது தோல்வி ஏற்பட்டால், அது துணை உரிமதாரரால் ஒழுங்குமுறை மீறல் என்று கருதப்பட வேண்டும்.</p> 173 <p>(b) உரிமக் கட்டுப்பாடுகள். Adobe மென்பொருள் சம்பந்தமாக உரிமங்களைப் பயன்படுத் தும் துணை உரிமதாரரின் உரிமையானது பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகள ுக்கு உட்பட்டது. Adobe மென்பொருள் சம்பந்தமாக துணை உரிமதாரர் மீது அதே நீட்டிப்பி ல் விதிக்கப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளுடன் துணை உரிமதாரரின் வாடிக ்கையாளர்கள் இணக்கத்துடன் நடந்துகொள்வததைத் துணை உரிமதாரர் உறுதி செய்வார்; இந்தக் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளை துணை உரிமதாரரின் வாடிக்கையாளர்கள் பின்பற ்றுவதில் ஏதாவது தோல்வி ஏற்பட்டால், அது துணை உரிமதாரரால் ஒழுங்குமுறை மீறல் என்று கருதப்பட வேண்டும்.</p>
174 <p>b.1. துணை உரிமதாரர் மற்றும் வாடிக்கையாளர்கள் மட்டுமே, மேலே விவரிக்கப்பட்ட Ado be விதிமுறைகளின்படி நடந்த சரிபார்த்தல் செயல்பாட்டின் போது துணை உரிமதாரரால் உறுத ிசெய்யப்பட்ட விதத்தில் வலுவான மற்றும் இணக்கமான விதிகளைக் கையாளும் வகையில் Adobe மென்பொருளை விநியோகிக்கலாம்.</p> 174 <p>b.1. துணை உரிமதாரர் மற்றும் வாடிக்கையாளர்கள் மட்டுமே, மேலே விவரிக்கப்பட்ட Ado be விதிமுறைகளின்படி நடந்த சரிபார்த்தல் செயல்பாட்டின் போது துணை உரிமதாரரால் உறுத ிசெய்யப்பட்ட விதத்தில் வலுவான மற்றும் இணக்கமான விதிகளைக் கையாளும் வகையில் Adobe மென்பொருளை விநியோகிக்கலாம்.</p>
175 <p>b.2. (i) Adobe மென்பொருளின் பயனர்களால் அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டிற்காக டிஜ ிட்டல் உள்ளடக்கத்தை குறியேற்றம் அல்லது குறிநீக்கம் செய்யப் பயன்படும் Adobe மென்ப ொருள் அல்லது ஏதாவது தொடர்புடைய Adobe மென்பொருளின் உள்ளடக்கப் பாதுகாப்பு செயல் பாடுகளை அல்லது (ii) Adobe மென்பொருளின் பயனர்களால் அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டிற ்காக டிஜிட்டல் உள்ளடக்கத்தை குறியேற்றம் அல்லது குறிநீக்கம் செய்யப் பயன்படும் Ado be மென்பொருள் அல்லது ஏதாவது Adobe மென்பொருளின் உள்ளடக்கப் பாதுகாப்புச் செயல்பா டுகளை ஏமாற்ற வடிவமைக்கப்பட்டுள்ள மேம்பாடு மற்றும் விநியோகத் தயாரிப்புகள் ஆகியவற ்றின் மூலம் துணை உரிமதாரர் ஏமாற்றக்கூடாது.</p> 175 <p>b.2. (i) Adobe மென்பொருளின் பயனர்களால் அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டிற்காக டிஜ ிட்டல் உள்ளடக்கத்தை குறியேற்றம் அல்லது குறிநீக்கம் செய்யப் பயன்படும் Adobe மென்ப ொருள் அல்லது ஏதாவது தொடர்புடைய Adobe மென்பொருளின் உள்ளடக்கப் பாதுகாப்பு செயல் பாடுகளை அல்லது (ii) Adobe மென்பொருளின் பயனர்களால் அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டிற ்காக டிஜிட்டல் உள்ளடக்கத்தை குறியேற்றம் அல்லது குறிநீக்கம் செய்யப் பயன்படும் Ado be மென்பொருள் அல்லது ஏதாவது Adobe மென்பொருளின் உள்ளடக்கப் பாதுகாப்புச் செயல்பா டுகளை ஏமாற்ற வடிவமைக்கப்பட்டுள்ள மேம்பாடு மற்றும் விநியோகத் தயாரிப்புகள் ஆகியவற ்றின் மூலம் துணை உரிமதாரர் ஏமாற்றக்கூடாது.</p>
176 <p>(c) Adobe இன் ரகசிய தகவலாக விசைகள் இங்கே தீர்மானிக்கப்பட்டுள்ளன மற்றும் விசைக ள் சம்பந்தமாகவும், Adobe இன் மூலக் குறியீடு கையாள்தல் செயல்முறை (கோரிக்கையின்பட ி Adobe ஆல் வழங்கப்படும்) சார்பாகவும் துணை உரிமதாரர் பொறுப்பேற்பார்.</p> 176 <p>(c) Adobe இன் ரகசிய தகவலாக விசைகள் இங்கே தீர்மானிக்கப்பட்டுள்ளன மற்றும் விசைக ள் சம்பந்தமாகவும், Adobe இன் மூலக் குறியீடு கையாள்தல் செயல்முறை (கோரிக்கையின்பட ி Adobe ஆல் வழங்கப்படும்) சார்பாகவும் துணை உரிமதாரர் பொறுப்பேற்பார்.</p>
177 <p>(d) சட்டப்பூர்வ நிவாரணம். இந்த ஒப்பந்தத்தை மீறுவதானது, Adobe மென்பொருளின் உள ்ளடக்கப் பாதுகாப்பு செயல்பாடுகளின் மீறலை உண்டாக்கலாம், இதனால் Adobe மற்றும் உள்ள டக்கப் பாதுகாப்பு செயல்பாடுகளை சார்ந்திருக்கும் டிஜிட்டல் உள்ளடக்க உரிமையாளர்களி ன் நலன்களுக்கு தனித்த மற்றும் நீடிக்கும் தீங்கு உண்டாகலாம், மற்றும் இதுபோன்ற தீ ங்குகளுக்கு கண்காணிப்பு சேதங்கள், இழப்பீடு செய்ய போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் என்பதைத் துணை உரிமதாரர் ஏற்றுக்கொள்கிறார். ஆகையால், Adobe இத்தகைய மீறலால் ஏற்பட ும் தீங்கைத் தடுக்க அல்லது வரம்பிட, சட்டப்பூர்வ நிவாரணத்தை நாடுவதற்கு, கூடுதலாக கண்காணிப்பு சேதங்களுக்கும், உரிமையளிக்கப்பட்டிருக்கும் என்பதைத் துணை உரிமதாரர் ஒ ப்புக்கொள்கிறார்.</p> 177 <p>(d) சட்டப்பூர்வ நிவாரணம். இந்த ஒப்பந்தத்தை மீறுவதானது, Adobe மென்பொருளின் உள ்ளடக்கப் பாதுகாப்பு செயல்பாடுகளின் மீறலை உண்டாக்கலாம், இதனால் Adobe மற்றும் உள்ள டக்கப் பாதுகாப்பு செயல்பாடுகளை சார்ந்திருக்கும் டிஜிட்டல் உள்ளடக்க உரிமையாளர்களி ன் நலன்களுக்கு தனித்த மற்றும் நீடிக்கும் தீங்கு உண்டாகலாம், மற்றும் இதுபோன்ற தீ ங்குகளுக்கு கண்காணிப்பு சேதங்கள், இழப்பீடு செய்ய போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் என்பதைத் துணை உரிமதாரர் ஏற்றுக்கொள்கிறார். ஆகையால், Adobe இத்தகைய மீறலால் ஏற்பட ும் தீங்கைத் தடுக்க அல்லது வரம்பிட, சட்டப்பூர்வ நிவாரணத்தை நாடுவதற்கு, கூடுதலாக கண்காணிப்பு சேதங்களுக்கும், உரிமையளிக்கப்பட்டிருக்கும் என்பதைத் துணை உரிமதாரர் ஒ ப்புக்கொள்கிறார்.</p>
178 <p>17. நன்மையடையும் மூன்றாம் தரப்பினர். Adobe Systems Incorporated மற்றும் Adobe Software Ireland Limited ஆகியவையே Google துணை உரிமதாரர்களுடன் Adobe மென்பொருளின ் அடிப்படையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூன்றாம் தரப்பு நலனடைபவர்கள் ஆவர், இதி ல் Adobe விதிமுறைகளும் அடங்கும், ஆனால் அவை மட்டுமே அல்ல. துணை உரிமதாரர் Google உ டன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு எந்தவகையிலும் முரண்படாமல் Google துணை உரிமதாரரி ன் அடையாளத்தை Adobe க்கு தெரிவிக்கலாம் மேலும் துணை உரிமதாரர் Adobe விதிமுறைகளும் உள்ளடங்கிய ஒரு உரிம ஒப்பந்தத்தின் கீழ் Google உடன் இணைந்துள்ளார் என்பதை எழுத்து ப்பூர்வமாக தெரிவிக்கலாம். துணை உரிமதாரர்கள் அவருடைய ஒவ்வொரு உரிமதாரர்களிடமிருந்த ும், அவர்கள் Adobe மென்பொருள்களை விநியோகிக்க உரிமம் தரப்பட்டிருந்தால் அவர்களுடன் தனிப்பட்ட ஒப்பந்தத்தைக் கொண்டிருக்க வேண்டும், இந்த ஒப்பந்தத்தில் Adobe விதிமுறை களும் அடங்கும்.</p> 178 <p>17. நன்மையடையும் மூன்றாம் தரப்பினர். Adobe Systems Incorporated மற்றும் Adobe Software Ireland Limited ஆகியவையே Google துணை உரிமதாரர்களுடன் Adobe மென்பொருளின ் அடிப்படையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூன்றாம் தரப்பு நலனடைபவர்கள் ஆவர், இதி ல் Adobe விதிமுறைகளும் அடங்கும், ஆனால் அவை மட்டுமே அல்ல. துணை உரிமதாரர் Google உ டன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு எந்தவகையிலும் முரண்படாமல் Google துணை உரிமதாரரி ன் அடையாளத்தை Adobe க்கு தெரிவிக்கலாம் மேலும் துணை உரிமதாரர் Adobe விதிமுறைகளும் உள்ளடங்கிய ஒரு உரிம ஒப்பந்தத்தின் கீழ் Google உடன் இணைந்துள்ளார் என்பதை எழுத்து ப்பூர்வமாக தெரிவிக்கலாம். துணை உரிமதாரர்கள் அவருடைய ஒவ்வொரு உரிமதாரர்களிடமிருந்த ும், அவர்கள் Adobe மென்பொருள்களை விநியோகிக்க உரிமம் தரப்பட்டிருந்தால் அவர்களுடன் தனிப்பட்ட ஒப்பந்தத்தைக் கொண்டிருக்க வேண்டும், இந்த ஒப்பந்தத்தில் Adobe விதிமுறை களும் அடங்கும்.</p>
179 <p>ஏப்ரல் 12, 2010</p> 179 <p>ஏப்ரல் 12, 2010</p>
180 </body> 180 </body>
181 </html> 181 </html>
OLDNEW
« no previous file with comments | « chrome/app/resources/terms/terms_sv.html ('k') | chrome/app/resources/terms/terms_te.html » ('j') | no next file with comments »

Powered by Google App Engine
This is Rietveld 408576698