Index: chrome/app/resources/terms/terms_ta.html |
diff --git a/chrome/app/resources/terms/terms_ta.html b/chrome/app/resources/terms/terms_ta.html |
index afb568647b2f00bdecba7738511dc727d24f35c2..bdd40fe7bfc986b57ed12772739bbb230c88919f 100644 |
--- a/chrome/app/resources/terms/terms_ta.html |
+++ b/chrome/app/resources/terms/terms_ta.html |
@@ -59,7 +59,7 @@ function carry_tracking(obj) { |

7. சேவைகளில் உள்ள உள்ளடக்கங்கள்

7.1 சேவையின் ஒரு பகுதியாக அல்லது சேவையின் மூலமாக நீங்கள் அணுகும் எல்லா தகவல்களும் (தரவு கோப்புகள், எழுதப்பட்ட உரைகள், கணினி மென்பொருள், இசை, ஒலிக்கோப்புகள் அல்லது மற்ற ஒலிகள், புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது மற்ற படங்கள் போன்றவை) அவற்றை உருவாக்கிய நபரின் பொறுப்பிற்குரியது. இதன் பின் மேற்கூறிய விவரங்கள் "உள்ளடக்கம்" என குறிப்பிடப்படும்.

7.2 சேவைகளின் ஒரு பகுதியாக உங்களுக்கு வழங்கப்படும், சேவைகளிலுள்ள விளம்பரங்கள் மற்றும் சேவைகளுக்குள்ளே ஆதரிக்கப்படும் பிற உள்ளடக்கங்கள், அந்தந்த உள்ளடக்கங்களை Google க்கு வழங்கும் விளம்பரதாரர்கள் அல்லது வழங்குபவர்கள் (அல்லது அவர்கள் சார்பில் வழங்கும் நபர்களால் அல்லது நிறுவனங்களால்) அறிவுசார் சொத்துரிமையின் கீழ் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். இவ்வகை உள்ளடக்கங்களில் நீங்கள் மாற்றம், வாடகை, குத்தகை, விற்பனை, விநியோகம் அல்லது உள்ளடக்கங்களை சார்ந்து (முழுமையாக அல்லது பகுதியாக) சார்தயாரிப்புகள் உருவாக்குதல் ஆகியவற்றை தனியான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் Google அல்லது உள்ளடக்கத்தின் உரிமையாளர்களால் கேட்கப்பட்டிருந்தால் தவிர செய்யக் கூடாது.

7.3 எந்தவொரு சேவையிலிருந்தும் எந்த ஒரு அல்லது அனைத்து உள்ளடக்கத்தையும் முன்-திரையிடுவதற்கு, மதிப்பாய்வு செய்வதற்கு, கொடியிடுவதற்கு, திருத்துவதற்கு அல்லது நிராகரிப்பதற்கான உரிமை Google க்கு உள்ளது (ஆனால் அதற்கான நிர்பந்தம் இல்லை). சில சேவைகளில், வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கு Google கருவிகளை வழங்கலாம். இந்த கருவிகள் பாதுகாப்பான தேடல் முன்னுரிமை அமைப்புகளையும் சேர்த்தது ( http://www.google.com/help/customize.html#safe ஐக் காண்க). கூடுதலாக, ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கம் என நீங்கள் அறியும் தகவலுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் சேவைகள் மற்றும் மென்பொருள் ஆகியவை வணிகரீதியில் கிடைக்கின்றன.

7.3 எந்தவொரு சேவையிலிருந்தும் எந்த ஒரு அல்லது அனைத்து உள்ளடக்கத்தையும் முன்-திரையிடுவதற்கு, மதிப்பாய்வு செய்வதற்கு, கொடியிடுவதற்கு, திருத்துவதற்கு அல்லது நிராகரிப்பதற்கான உரிமை Google க்கு உள்ளது (ஆனால் அதற்கான நிர்பந்தம் இல்லை). சில சேவைகளில், வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கு Google கருவிகளை வழங்கலாம். இந்த கருவிகள் பாதுகாப்பான தேடல் முன்னுரிமை அமைப்புகளையும் சேர்த்தது ( https://support.google.com/websearch/answer/510 ஐக் காண்க). கூடுதலாக, ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கம் என நீங்கள் அறியும் தகவலுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் சேவைகள் மற்றும் மென்பொருள் ஆகியவை வணிகரீதியில் கிடைக்கின்றன.

7.4 சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தவறான, நாகரீகமற்ற, அல்லது ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கத்தை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம் என்பதை புரிந்துகொண்டு, சொந்த விருப்பத்தின் பேரில்தான் சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.

7.5 நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது உருவாக்கும், பகிர்ந்து கொள்ளும், அல்லது வெளிப்படுத்தும் உள்ளடக்கம் மற்றும் உங்கள் செயல்களினால் உருவாகும் தொடர் விளைவுகள் ஆகியவற்றுக்கு நீங்கள் மட்டுமே (Google க்கு ஏற்படும் இழப்பு அல்லது நட்டம் ஆகியவற்றையும் சேர்த்து) பொறுப்பாவீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

8. உரிமையுடைமை உரிமைகள்